TAMILMOVIEROCKERS
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Cine News
Reload this Page அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&#
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 56,754, Level: 73
Points: 56,754, Level: 73 Points: 56,754, Level: 73 Points: 56,754, Level: 73
Level up: 81%, 296 Points needed
Level up: 81% Level up: 81% Level up: 81%
Activity: 99.9%
Activity: 99.9% Activity: 99.9% Activity: 99.9%

I proudly released 155 torrents with 942 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,512
Rep Power: 64
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Default அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# - 11th-December-2016

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர் அவர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் தங்கல் படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அமீர்கான்.

ரஜினி, தனுஷ் உள்பட அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் தங்கல் படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்து முடித்துவிட்டு அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அமீர்கானை பாராட்டினார். அவர் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினாராம்.

இதனால், மனம் குளிர்ந்த அமீர்கான், ரஜினியிடம் வரும் 23-ந் தேதி வெளியாகவிருக்கும் தங்கல் படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு தன்னுடைய குரலுக்கு ரஜினியை டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். ஆனால், ரஜினியோ, உங்களுடைய தோற்றத்துக்கு என்னுடைய குரல் சரியாக பொருந்தாது என்று அவருடைய வேண்டுகோளை அன்போடு மறுத்தாராம்.

பிறகுதான், வேறொருவரை வைத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்களாம். தங்கல் படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 1010 11th-December-2016 08:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 553 11th-December-2016 08:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 587 11th-December-2016 08:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1849 13th-June-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1615 21st-May-2016 08:19 PM

Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
வெஜிடபிள் கிரீன் கோப்தா பிரியாணி Saski Recipes 2 30th-August-2017 02:59 AM
ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த மோடி Rajini Aravind Cine News 7 20th-August-2017 04:02 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடு Saski Lyrics 0 22nd-March-2015 12:18 PM
காஷ்மோராவில் ஜோடி சேரும் கார்த்தி-நயன்த Saski Cine News 3 8th-November-2014 06:22 PM
அஜீத்தை இயக்க காத்திருக்கின்றேன். ஷங்கர& Saski Cine News 6 23rd-October-2014 09:41 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger