TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Cine News
Reload this Page கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&#
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 56,699, Level: 73
Points: 56,699, Level: 73 Points: 56,699, Level: 73 Points: 56,699, Level: 73
Level up: 77%, 351 Points needed
Level up: 77% Level up: 77% Level up: 77%
Activity: 99.8%
Activity: 99.8% Activity: 99.8% Activity: 99.8%

I proudly released 155 torrents with 941 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,505
Rep Power: 64
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Hot Topic கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&# - 23rd-December-2014



தமிழ் திரையுலகில் 'இயக்குனர் சிகரம்' என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 84.
கே பாலச்சந்தர்

நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே பாலச்சந்தர், கடந்தவாரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1960களில் தனது திரைப் பயணத்தை துவக்கிய கே பாலச்சந்தர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தியாவில் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு 2010ம் ஆண்டிலும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ அவருக்கு 1987 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டது.

கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் மற்றும் ருத்ரவீணா ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது. அத்தோடு அவரது தயாரப்பில் உருவான திரைப்படமான ரோஜாவும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இவை தவிர எண்ணற்ற மாநில அரசாங்க திரைத்துறை விருதுகளும், ஏனைய பிரபல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என்று அறியப்படும் இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளார்கள்.

திரையுலகத்தில் பிரபலாமாக உள்ள நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இவர், இதுவரை 48 நடிகர்களுக்கும், 42 நடிகைகளுக்கும், 10 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் வாய்ப்பை அளித்துள்ளார். ஆசிய அளவில் அதிக ஊதியம் பெரும் நடிகர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் என்று அறியப்படும் ரஜினிகாந்த் இவரது இயக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். அதே போல் இரு ஆஸ்கார் விருதுகளை ஒரே சமயத்தில் குவித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர் தயாரித்த படத்தில் தான் அறிமுகம் செய்யப்படிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்துக்கு ஏற்றத்தைக் கொடுத்தவர் பாலச்சந்தர்

இவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.

அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

நகைச்சுவைக்கான முக்கியத்துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார்.

துவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

கலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனரானார் கே.பாலச்சந்தர்.





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 1009 11th-December-2016 08:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 552 11th-December-2016 08:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 587 11th-December-2016 08:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1848 13th-June-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1614 21st-May-2016 08:19 PM

(#2)
Old
Thedarkaxe's Avatar
Thedarkaxe Thedarkaxe is offline
TMR Member
Points: 15,148, Level: 37
Points: 15,148, Level: 37 Points: 15,148, Level: 37 Points: 15,148, Level: 37
Level up: 38%, 502 Points needed
Level up: 38% Level up: 38% Level up: 38%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

I proudly released 81 torrents with 1292 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 728
Rep Power: 23
Thedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant future
UL: 836.17 gb DL: 808.49 gb Ratio: 1.03
My Mood: Happy
Default Re: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 24th-December-2014

தவறான உறவுகளை பற்றி அதிக படங்களில் இயக்கி மக்களுக்கு தவறை உணர வைத்தவர். ஆனால் மக்கள் இன்னமும் அதை புரிந்து கொள்ளவில்லை. அல்லது இவர் இயக்கிய படங்கள் இவரை அறியாமல், தவறான போக்கை மக்களுக்கு வழிவகுத்து விட்டன. பெண்ணடிமையை பற்றி பல படங்களில் இயக்கி உள்ளார். பெண் உரிமையை பற்றி பல படங்களில் போதித்து உள்ளார். ஆனால் இன்னமும் பெண்ணடிமை உள்ளது. பல படங்களில் இவர் சொல்ல வந்த விஷயத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் எடுத்து கொண்டனரா? என்று புரியவில்லை. எப்படியோ இவர் ஒரு நவீன பாரதியார். இவருக்கு இரங்கல் நான் சொல்ல மாட்டேன். ஏனனில், இவர் இறக்கவில்லை. இவரின் படைப்புகள் அழியாத்தன்மை கொண்டவை. அதுவரை, பாலச்சந்தருக்கு அழிவில்லை. மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த அற்புதமான படைப்பாளி.




Reply With Quote
(#3)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 14
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 25th-December-2014

Huge Loss to Kollywood Cinema RIP




Rocker



TAMILMOVIEROCKERS.NET




Reply With Quote
(#4)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,349, Level: 37
Points: 15,349, Level: 37 Points: 15,349, Level: 37 Points: 15,349, Level: 37
Level up: 63%, 301 Points needed
Level up: 63% Level up: 63% Level up: 63%
Activity: 99.5%
Activity: 99.5% Activity: 99.5% Activity: 99.5%

   
Join Date: Oct 2014
Posts: 4,604
Rep Power: 19
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.61 tb DL: 499.29 gb Ratio: 40.21
Default Re: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 19th-January-2015

Thanks fr the good share




Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போ Saski Lyrics 0 22nd-March-2015 11:39 AM
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே வி Saski Lyrics 0 15th-February-2015 02:22 PM
அட ஙொப்புரானே சத்தியமா நான் காவல் காரன் Saski Lyrics 2 12th-November-2014 09:57 AM
திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை: விஷால் Saski Cine News 3 3rd-November-2014 04:42 PM
சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& Saski Cine News 5 31st-October-2014 03:38 PM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger