TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -•: General :•- > Tamil Cinema Zone > Cine News
Reload this Page வெற்றி நடைபோடும் படங்கள்!
 
 
Thread Tools Display Modes
Prev Previous Post   Next Post Next
(#1)
Old
Dévil Máy Caré's Avatar
Dévil Máy Caré Dévil Máy Caré is offline
@|| ரகசிய உளவாளி ||@
Points: 8,041, Level: 26
Points: 8,041, Level: 26 Points: 8,041, Level: 26 Points: 8,041, Level: 26
Level up: 82%, 109 Points needed
Level up: 82% Level up: 82% Level up: 82%
Activity: 7.1%
Activity: 7.1% Activity: 7.1% Activity: 7.1%

I proudly released 8 torrents with 47 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 668
Rep Power: 15
Dévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to beholdDévil Máy Caré is a splendid one to behold
UL: 50.48 gb DL: 32.43 gb Ratio: 1.56
My Mood: Sneaky
Hot Topic வெற்றி நடைபோடும் படங்கள்! - 18-10-2014

உண்மையிலேயே வெற்றி நடைபோடும் படங்கள்!


ஒவ்வொரு வாரமும் அரைடஜன் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கல்லாப்பெட்டியை நிரப்புகிற படங்கள் ஒரு சில படங்களே..! பெரிய பட்ஜெட் படங்கள் 300 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாரம் ஓடினாலே வெற்றிப்படம், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. அப்படியும் பல படங்கள் முழுசாக மூன்று நாட்கள் கூட ஓடுவதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகின. அவற்றில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் என்ற படத்துக்கு முதல் காட்சிக்கே மக்கள் கூட்டம் வரவில்லை. எனவே படத்தையே கேன்சல் செய்தது நடந்தது.

இது ஒருபுறமிருக்க செப்டம்பர் 19ஆம் தேதி வெளியான அரண்மனை படம் கிட்டத்தட்ட 30 நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, சுந்தர்.சி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வருவார்கள். அரண்மனை பேய்ப்படம் என்பதால் கூட்டம் இன்னும் எகிறியது. அரண்மனை படம் குறித்து ஊடகங்களின் விமர்சனங்கள் வேறுவிதமாக இருந்தாலும், ரசிகர்களின் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.


26ஆம் தேதி வெளியான மெட்ராஸ், ஜீவா ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. இவற்றில் மெட்ராஸ் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் படம்.


26ஆம் தேதி வெளிவந்த சுசீந்திரனின் ஜீவா படத்திற்கும் நல்ல டாக் இருந்தது. பி அண்ட் சி சென்டர்களில் வரவேற்பு இல்லை. ஏ சென்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில தியேட்டர்களில் இப்படமும் நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.




புகைபழக்கம் உயிரை குடிக்கும் || மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
Dévil Máy Caré & Team TMR





5 Lastest Threads by Dévil Máy Caré
Thread Forum Last Poster Replies Views Last Post
Suriya's Masss Movie Tracklist Movie Posters MasssBabu 4 2381 06-05-2015 07:15 PM
இலவசமாய் விண்டோஸ் 10 General MasssBabu 3 835 31-03-2015 07:26 AM
Woman Discovers That Her Husband is Actually Her... General MasssBabu 1 723 21-03-2015 02:50 PM
பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம் General MasssBabu 3 908 18-03-2015 05:29 PM
செல்போன் பாதிப்பில்லை - ஆராய்ச்சி General MasssBabu 3 838 09-03-2015 12:47 PM

 

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்ட Maayavi General 7 08-05-2018 03:14 PM
ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடமை Saski Jokes 4 04-05-2018 01:43 PM
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச Saski Lyrics 0 16-04-2015 07:47 AM
கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்ட&# Saski Cine News 1 21-11-2014 03:56 PM
’மாஸ்’ படமும் காப்பி?? வெங்கட் பிரபுவை கதற வ&# Saski Cine News 4 31-10-2014 03:40 PM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger