TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -•: General :•- > TMR Lounge > General
Reload this Page டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்ட
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Maayavi's Avatar
Maayavi Maayavi is offline
Golden member
Points: 8,006, Level: 26
Points: 8,006, Level: 26 Points: 8,006, Level: 26 Points: 8,006, Level: 26
Level up: 76%, 144 Points needed
Level up: 76% Level up: 76% Level up: 76%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 39 torrents with 1000 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 272
Rep Power: 18
Maayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud ofMaayavi has much to be proud of
UL: 13.76 tb DL: 406.87 gb Ratio: 34.64
Hot Topic டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்ட - 30-10-2014

டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்டை நாளை ஒருநாள் 'கட்' செய்து போராட அழைப்பு

சென்னை: செல்போன்களின் இணையதள டேட்டா-பேக் கட்டண உயர்வை கண்டித்து நாளை ஒருநாள் செல்போன் இன்டெர்நெட் இணைப்பை துண்டித்து போராட சமூக வலைத்தளங்களில் உள்ள பலரும் முடிவு செய்துள்ளனர். கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது. வாய்ஸ் மெசேஜ்களும் வாட்ஸ்-அப்பில் வருகின்றன.






அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர். இப்போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டாவை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. அக். 31ல் எல்லோரும் செல்போன் இன்டெர்நெட்டை துண்டித்து போராட பேஸ்புக்கில் தீயாய் பரவும் வேண்டுகோள் ரூ.128 க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ.198ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட்வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளன. நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று இவர்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையல்ல. நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 31ம்தேதி வெள்ளிக்கிழமையன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதிர்ப்பை வெளியிடுவோம். அக்டோபர் 31ம்தேதி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது. ஆகவே 31ம்தேதி யாரும் மொபைல் இணையத்தை உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்யவும்.

வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதில் வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












5 Lastest Threads by Maayavi
Thread Forum Last Poster Replies Views Last Post
Karuththamma (1994) - PYM - Untouched - DVD9 - DD... DVD-9 Shan8205 76 3998 20-12-2014 02:00 PM
Jai Hind (1994) - API - Untouched - DVD9 - DD -... DVD-9 Manuwalde 77 3985 20-12-2014 08:45 AM
Mannan (1992) - EVP - Untouched - DVD9 - DD -... DVD-9 Manuwalde 59 3468 13-12-2014 03:26 PM
Gemini (2002) - API - Untouched - DVD9 - DD & DTS... DVD-9 Manuwalde 51 3244 08-12-2014 12:17 PM

(#2)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 56,459, Level: 73
Points: 56,459, Level: 73 Points: 56,459, Level: 73 Points: 56,459, Level: 73
Level up: 61%, 591 Points needed
Level up: 61% Level up: 61% Level up: 61%
Activity: 100.0%
Activity: 100.0% Activity: 100.0% Activity: 100.0%

I proudly released 155 torrents with 941 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,458
Rep Power: 63
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 30-10-2014

thanks................





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ




Reply With Quote
(#3)
Old
Vish's Avatar
Vish Vish is offline
TMR Member
Points: 5,029, Level: 20
Points: 5,029, Level: 20 Points: 5,029, Level: 20 Points: 5,029, Level: 20
Level up: 95%, 21 Points needed
Level up: 95% Level up: 95% Level up: 95%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 1 torrents with 8 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 1,307
Rep Power: 10
Vish is just really niceVish is just really niceVish is just really niceVish is just really nice
UL: 106.04 gb DL: 90.59 gb Ratio: 1.17
My Mood: Inspired
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 31-10-2014

Nice share ....




Vish

@

TamilMovieRockers @ TMR




Reply With Quote
(#4)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 14
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 31-10-2014

Thanks for the Info




Rocker



TAMILMOVIEROCKERS.NET




Reply With Quote
(#5)
Old
Jalaludeen
Guest
   
Posts: n/a
UL: 0.00 kb DL: 0.00 kb Ratio: -
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 31-10-2014

Thanks for info




Reply With Quote
(#6)
Old
#@Rockers@#'s Avatar
#@Rockers@# #@Rockers@# is offline
TMR Member
Points: 9,105, Level: 28
Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28
Level up: 60%, 245 Points needed
Level up: 60% Level up: 60% Level up: 60%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 26 torrents with 369 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 1,870
Rep Power: 24
#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future
UL: 326.83 gb DL: 89.32 gb Ratio: 3.66
My Mood: Cool
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 31-10-2014

Thanks For Share.............








Reply With Quote
(#7)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,275, Level: 37
Points: 15,275, Level: 37 Points: 15,275, Level: 37 Points: 15,275, Level: 37
Level up: 54%, 375 Points needed
Level up: 54% Level up: 54% Level up: 54%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

   
Join Date: Oct 2014
Posts: 4,589
Rep Power: 19
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.61 tb DL: 499.29 gb Ratio: 40.21
Default Re: டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட் - 03-11-2014

Thanks fr the nice info...




Reply With Quote
(#8)
Old
MasssBabu's Avatar
MasssBabu MasssBabu is offline
TMR Member
Points: 60,388, Level: 76
Points: 60,388, Level: 76 Points: 60,388, Level: 76 Points: 60,388, Level: 76
Level up: 22%, 1,262 Points needed
Level up: 22% Level up: 22% Level up: 22%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

I proudly released 132 torrents with 3578 snatches
 
 
Join Date: Sep 2015
Posts: 10,353
Rep Power: 83
MasssBabu has a reputation beyond repute
MasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond repute
UL: 3.97 tb DL: 217.23 gb Ratio: 18.73
My Mood: Cool
Default 08-05-2018

Nice info




Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் Dévil Máy Caré General 4 12-05-2018 02:15 PM
ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடமை Saski Jokes 4 04-05-2018 01:43 PM
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே Saski Lyrics 0 22-03-2015 11:37 AM
அடி ஆத்தாடி... இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பற Saski Lyrics 3 20-11-2014 07:48 PM
ஓட்ட சட்டிய வச்சுகிட்டு உருட்டு தாளம் போ Saski Lyrics 4 23-10-2014 11:53 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger