TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > TMR Lounge > Jokes
Reload this Page செல்போன் தேவதையிடமிருந்து.......
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 55,673, Level: 73
Points: 55,673, Level: 73 Points: 55,673, Level: 73 Points: 55,673, Level: 73
Level up: 9%, 1,377 Points needed
Level up: 9% Level up: 9% Level up: 9%
Activity: 57.1%
Activity: 57.1% Activity: 57.1% Activity: 57.1%

I proudly released 155 torrents with 935 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,358
Rep Power: 62
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 133.83 gb DL: 34.34 gb Ratio: 3.90
My Mood: Amused
Hot Topic செல்போன் தேவதையிடமிருந்து....... - 11-12-2014

செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்

இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..

நெல்லைத் தமிழ்

எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..



கன்னியாகுமரி தமிழ்

நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி.....



கோவைத் தமிழ் இதுவா?.

ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!


யாழ் தமிழ்

இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே


சென்னை தமிழ்:


[போடுவேன்.. யாராவது அடிக்க வருவாங்க அதான் போடல.. சாரி..]



அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்


பாலக்காடு தமிழ்

யேய்... நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?


வடாற்காடு மாவட்டம் தமிழ்

டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு...




அப்புறம் நீங்க உங்க தமிழில் சொன்னா எப்படி இருக்கும்னு மண்வாசனை மாறாம சொல்லுங்க:

இப்ப உங்க தமிழில் ஆரம்பியுங்க மக்களே..
..





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 974 11-12-2016 07:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 520 11-12-2016 07:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 555 11-12-2016 07:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1798 13-06-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1567 21-05-2016 08:19 PM

(#2)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 13
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: செல்போன் தேவதையிடமிருந்து....... - 11-12-2014

Number ah Olunga Podra Domaru




Rocker



TAMILMOVIEROCKERS.NET




Reply With Quote
(#3)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,132, Level: 37
Points: 15,132, Level: 37 Points: 15,132, Level: 37 Points: 15,132, Level: 37
Level up: 36%, 518 Points needed
Level up: 36% Level up: 36% Level up: 36%
Activity: 35.7%
Activity: 35.7% Activity: 35.7% Activity: 35.7%

   
Join Date: Oct 2014
Posts: 4,560
Rep Power: 18
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.39 tb DL: 499.29 gb Ratio: 39.77
Default Re: செல்போன் தேவதையிடமிருந்து....... - 15-12-2014

Thanks for the share




Reply With Quote
(#4)
Old
Punitha Punitha is offline
TMR Member
Points: 2,047, Level: 12
Points: 2,047, Level: 12 Points: 2,047, Level: 12 Points: 2,047, Level: 12
Level up: 66%, 103 Points needed
Level up: 66% Level up: 66% Level up: 66%
Activity: 16.7%
Activity: 16.7% Activity: 16.7% Activity: 16.7%

   
Join Date: Oct 2014
Posts: 408
Rep Power: 5
Punitha will become famous soon enoughPunitha will become famous soon enough
UL: 6.28 tb DL: 1.54 tb Ratio: 4.07
Default 28-12-2015

Thanks for the share




Reply With Quote
(#5)
Old
MasssBabu's Avatar
MasssBabu MasssBabu is offline
TMR Member
Points: 59,696, Level: 75
Points: 59,696, Level: 75 Points: 59,696, Level: 75 Points: 59,696, Level: 75
Level up: 77%, 354 Points needed
Level up: 77% Level up: 77% Level up: 77%
Activity: 7.1%
Activity: 7.1% Activity: 7.1% Activity: 7.1%

I proudly released 132 torrents with 3570 snatches
 
 
Join Date: Sep 2015
Posts: 10,331
Rep Power: 83
MasssBabu has a reputation beyond repute
MasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond repute
UL: 3.97 tb DL: 217.23 gb Ratio: 18.72
My Mood: Cool
Default 06-05-2018

Nice imagination




Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
Events நானும் சிம்புவும் போட்டது சண்டையே இல்ல& Saski Cine News 6 21-08-2017 12:02 PM
ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த மோடி Rajini Aravind Cine News 7 20-08-2017 04:02 AM
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்& Saski Lyrics 0 22-03-2015 10:55 AM
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான Saski Lyrics 0 22-03-2015 10:14 AM
அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் Saski Lyrics 2 12-11-2014 08:29 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger