TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > TMR Lounge > Jokes
Reload this Page தனியாக நின்றதாக பெருமை...............
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 56,435, Level: 73
Points: 56,435, Level: 73 Points: 56,435, Level: 73 Points: 56,435, Level: 73
Level up: 59%, 615 Points needed
Level up: 59% Level up: 59% Level up: 59%
Activity: 100.0%
Activity: 100.0% Activity: 100.0% Activity: 100.0%

I proudly released 155 torrents with 941 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,455
Rep Power: 63
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Red face தனியாக நின்றதாக பெருமை............... - 30-11-2014

ஒரு ஊரில் ஒரு ராஜா அரசாட்சி செய்து வந்தார். ஒருநாள் அவரது முக்கியமந்திரி, சிறிது காலதாமதமாக அரசவைக்கு வந்தார். உடனே அரசர் மந்திரியைப் பார்த்து, எதனால் காலதாமதம்? என வினவினார். மந்திரியும், அரசே எனது மனைவி அவளுக்கு ஒத்தாசையாக காய், கறி நறுக்கித்தரக் கூறினாள், அதனாலேயே தாமதம் ஏற்பட்டது எனவும், அதற்காக மன்னிக்கவும் வேண்டினார்.
அதைக் கேட்ட அரசரும், மிகுந்த கோபத்துடன் "நீர், ஒரு நாட்டின் முக்கியமந்திரி. அதிலும் எனது முதல் மந்திரி. கேவலம் ஒரு பெண் விடுத்த ஏவலை செய்துவிட்டு வந்து, புகழ் வாய்ந்த எனது அரசவையிலே, மற்றோர் அறியும் வண்ணம் அக் கருமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் மேலும் அதற்கு மன்னிப்பு வேறு வேண்டுகிறீர்கள்." என்று கூற, மந்திரியும் அடக்கத்துடன், அரசே எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டில் அனைத்து திருமணமான ஆண்களுமே, அவரவர் மனைவிமார்கள் கூறுகின்ற வேலைகளை செவ்வனே செய்கின்றனர் என்றார்.
அதைக்கேட்ட அரசருக்கு கோபம் மேலிட, அவர் மந்திரி கூறியதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார். உடனே, திருமணமான ஆண்கள் அனைவரையும் அன்று மாலை அரசவைக்கு அருகிலுள்ள பெரிய மைதானத்திற்கு வந்துசேர தண்டோரா போட ஆணையிட்டார்.
அரசரது ஆணைப்படி, திருமணமான ஆண்கள் அனைவரும் அன்று மாலை மைதானத்தில் ஒன்று கூடினர். சிறிது நேரத்தில் அரசரும், முக்கியமந்திரியும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அரசர் ஒரு சேவகனைப் பார்த்து மைதானத்தின் குறுக்காக ஒரு கோடு போடும்படி ஆணையிட்டார். பின்னர் அரசர், அனைத்து திருமணமான ஆண்களையும் பார்த்து "யாரெல்லாம் தங்களது மனைவியின் சொல்பேச்சைக் கேட்பவர்களோ அவர்களெல்லாம் கோட்டிற்கு மறுபுறம் செல்லுமாறும், மனைவியின் சொல்லை கேட்காதவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும் கட்டளையிட்டார்".
உடனே, அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட்டு ஒரே புழுதி கிளம்பியது. இரண்டு நிமிடங்களில் எல்லாம் அடங்க, ஒரு திருமணமானவனைத் தவிர மற்ற அனைவருமே கோட்டிற்கு மறுபுறம் சென்று தாங்கள் தங்களது மனைவியர் சொற்களை கேட்டுத்தான் நடப்போம் என்ற கட்சியில் இணைந்திருந்தனர்.
அதைக் கண்ட அரசருக்கோ தலை சுழன்றது. இருப்பினும் தன் சொற்படி நடக்க ஒரு பிரஜையாவது இருக்கிறானே என்று மகிழ்ச்சி. உடனே, அவனுக்கு பரிசு அளிக்க, அவனை அருகில் அழைத்தார்.
அருகில் வந்த அவனிடம் இது பற்றி வினவ, அவனோ "ராஜா, எனது மனைவி எப்போதும் கூட்டத்தோடு சேராதே!! என்றும் எங்கும் தனியாகவே இருக்கவேண்டும்" என்று கூறியதாலேயே தனியாக நின்றதாக பெருமையாகக் கூறினான்.


என்ன நண்பர்களே, இதற்குப் பிறகும், நான் அரசரின் நிலை பற்றி கூறவும் வேண்டுமா?????
ஸ்பைடர்மேனே மனைவிக்கு துணிகாயப்போட
உதவுகிறார் என்றால், நீங்களும் நானும் எம்மாத்திரம். ம்...............................எனது பெருமூச்சு கேட்கும் என நினைக்கிறேன்.

செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ

5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 1001 11-12-2016 08:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 546 11-12-2016 08:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 579 11-12-2016 08:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1838 13-06-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1605 21-05-2016 08:19 PM

(#2)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 14
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: தனியாக நின்றதாக பெருமை............... - 01-12-2014

The whole world belongs to women

Men belongs to Women
RockerTAMILMOVIEROCKERS.NET
Reply With Quote
(#3)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,275, Level: 37
Points: 15,275, Level: 37 Points: 15,275, Level: 37 Points: 15,275, Level: 37
Level up: 54%, 375 Points needed
Level up: 54% Level up: 54% Level up: 54%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

   
Join Date: Oct 2014
Posts: 4,589
Rep Power: 19
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.61 tb DL: 499.29 gb Ratio: 40.21
Default Re: தனியாக நின்றதாக பெருமை............... - 04-12-2014

Thanks for the Share...
Reply With Quote
(#4)
Old
Punitha Punitha is offline
TMR Member
Points: 2,201, Level: 13
Points: 2,201, Level: 13 Points: 2,201, Level: 13 Points: 2,201, Level: 13
Level up: 17%, 249 Points needed
Level up: 17% Level up: 17% Level up: 17%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

   
Join Date: Oct 2014
Posts: 409
Rep Power: 6
Punitha will become famous soon enoughPunitha will become famous soon enough
UL: 6.28 tb DL: 1.54 tb Ratio: 4.07
Default 28-12-2015

Thanks for the share
Reply With Quote
(#5)
Old
MasssBabu's Avatar
MasssBabu MasssBabu is offline
TMR Member
Points: 60,388, Level: 76
Points: 60,388, Level: 76 Points: 60,388, Level: 76 Points: 60,388, Level: 76
Level up: 22%, 1,262 Points needed
Level up: 22% Level up: 22% Level up: 22%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

I proudly released 132 torrents with 3578 snatches
 
 
Join Date: Sep 2015
Posts: 10,353
Rep Power: 83
MasssBabu has a reputation beyond repute
MasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond reputeMasssBabu has a reputation beyond repute
UL: 3.97 tb DL: 217.23 gb Ratio: 18.73
My Mood: Cool
Default 08-05-2018

Nice joke
Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரி&# Saski Jokes 3 02-05-2018 01:43 PM
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத Saski Lyrics 0 22-03-2015 11:57 AM
கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&# Saski Cine News 3 19-01-2015 11:56 AM
காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாளே என் நெஞ்சி Saski Lyrics 1 23-10-2014 10:39 AM
திமிறு நடிகையின் கிராமத்து தீபாவளி Saski Cine News 4 23-10-2014 09:34 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger