TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Reviews
Reload this Page புலி சீறிப் பாயும்
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Arunkumar96 Arunkumar96 is offline
TMR Member
Points: 1,214, Level: 9
Points: 1,214, Level: 9 Points: 1,214, Level: 9 Points: 1,214, Level: 9
Level up: 32%, 136 Points needed
Level up: 32% Level up: 32% Level up: 32%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 0 snatches
 
 
Join Date: Nov 2014
Posts: 50
Rep Power: 5
Arunkumar96 will become famous soon enough
UL: 241.27 gb DL: 24.73 gb Ratio: 9.75
My Mood: Angelic
Default புலி சீறிப் பாயும் - 01-10-2015

புலி சீறிப் பாயும்


விஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத ராஜா காலத்து உடையணிந்து புதிய கெட்டப்புடன் நடித்திருக்கிறார். இவருக்கு அந்த கெட்டப் சரியாக பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம். படத்திற்கு படம் இளமையாக காட்சியளிக்கும் விஜய், இந்த படத்திலும் ரொம்பவும் இளமையாக காட்சியளிக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல், அதிரடியான நடனங்களை ஆடி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசர வைத்திருக்கிறார். குறிப்பாக, சுதீப், விஜய் வேதாளம்தானா என்பதை அறிய அவருக்கு சில பரீட்சைகள் வைக்கிறார். அந்த காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் எல்லாம் தாண்டி விஜய் போடும் சண்டைக் காட்சி ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ஸ்ருதி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார். தன்னுடைய ஆட்கள், வேதாளங்களுக்கு அடிபணிந்து விட்டார்களே என்று குமுறும் காட்சிகளில் எல்லாம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ராணியாக வரும் ஸ்ரீதேவி, வயதானாலும் அவருடைய நடிப்பில் இன்னமும் இளமை பளிச்சிடுகிறது. அரியணையில் இருந்து இவர் இறங்கி வரும் காட்சிகளில் எல்லாம் ராணியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தளபதியாக வரும் சுதீப், பார்வையாலேயே மிரட்டுகிறார். தளபதி கெட்டப் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. நான் ஈக்கு பிறகு இந்த படமும் அவருக்கு சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்பலாம்.

நாம் நிஜத்தில் நடத்திக் காட்ட முடியாத விஷயங்களையெல்லாம் கோர்வையாக எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். மிகப்பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் கையாண்டிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் அவை கிராபிக்ஸ்தான் என்பதை சுட்டிக்காட்டி விடுகின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புலி புலி, ஜிங்கிலியா ஜிங்கிலியா ஆகிய பாடல்கள் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. ஏண்டி ஏண்டி பாடல் அழகான மெலோடி. அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. நட்டி நடராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளெல்லாம் இவருடைய கேமரா கண்கள் அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் புலி சீறிப் பாயும்.





5 Lastest Threads by Arunkumar96
Thread Forum Last Poster Replies Views Last Post
Mission: Impossible - Rogue Nation (2015)... BD/BR/3D Rips Iyothi 49 2757 02-01-2016 04:01 AM
வேதாளம் 8 days வசூல் Information Cine News Sagayaraj 3 855 18-11-2015 02:17 PM
Athibar (2015)[DVDRip - Lotus - x264 - 400MB -... Pre-DVD-Rips MasssBabu 19 1197 01-10-2015 02:10 PM
புலி சீறிப் பாயும் Reviews Thedarkaxe 5 1668 01-10-2015 10:15 AM
Ben 10 Destroy All Aliens (2012) 720p - DVDRip... DVD Rip Rvejayaragavan 25 2988 01-10-2015 02:36 AM

(#2)
Old
SubbuRAJesh SubbuRAJesh is offline
TMR Member
Points: 933, Level: 7
Points: 933, Level: 7 Points: 933, Level: 7 Points: 933, Level: 7
Level up: 92%, 17 Points needed
Level up: 92% Level up: 92% Level up: 92%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

   
Join Date: Mar 2015
Posts: 474
Rep Power: 4
SubbuRAJesh is on a distinguished road
UL: 438.88 gb DL: 509.31 gb Ratio: 0.86
Default 01-10-2015

The biggest weakness is Screenplay and DSP's Music.The movie was completely flat throughout.Very less interesting scenes in movie.




Reply With Quote
(#3)
Old
SubbuRAJesh SubbuRAJesh is offline
TMR Member
Points: 933, Level: 7
Points: 933, Level: 7 Points: 933, Level: 7 Points: 933, Level: 7
Level up: 92%, 17 Points needed
Level up: 92% Level up: 92% Level up: 92%
Activity: 33.3%
Activity: 33.3% Activity: 33.3% Activity: 33.3%

   
Join Date: Mar 2015
Posts: 474
Rep Power: 4
SubbuRAJesh is on a distinguished road
UL: 438.88 gb DL: 509.31 gb Ratio: 0.86
Default 01-10-2015

இது ஒடாத புலி
மொக்கை புலி ,
பார்க்க முடியாத புலி ,
பழைய புலி ,தரித்திர புலி ,தெண்ட கருமாந்திர புலி !
totally sura 2




Reply With Quote
(#4)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 56,459, Level: 73
Points: 56,459, Level: 73 Points: 56,459, Level: 73 Points: 56,459, Level: 73
Level up: 61%, 591 Points needed
Level up: 61% Level up: 61% Level up: 61%
Activity: 100.0%
Activity: 100.0% Activity: 100.0% Activity: 100.0%

I proudly released 155 torrents with 941 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,458
Rep Power: 63
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Default 01-10-2015

Quote:
Originally Posted by SubbuRAJesh View Post
இது ஒடாத புலி
மொக்கை புலி ,
பார்க்க முடியாத புலி ,
பழைய புலி ,தரித்திர புலி ,தெண்ட கருமாந்திர புலி !
totally sura 2

Thanks For Sharing





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ




Reply With Quote
(#5)
Old
Arunkumar96 Arunkumar96 is offline
TMR Member
Points: 1,214, Level: 9
Points: 1,214, Level: 9 Points: 1,214, Level: 9 Points: 1,214, Level: 9
Level up: 32%, 136 Points needed
Level up: 32% Level up: 32% Level up: 32%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%

I proudly released 3 torrents with 0 snatches
 
 
Join Date: Nov 2014
Posts: 50
Rep Power: 5
Arunkumar96 will become famous soon enough
UL: 241.27 gb DL: 24.73 gb Ratio: 9.75
My Mood: Angelic
Default 01-10-2015

Bro படம் ஒருதடவ பாக்கலாம் .....




Reply With Quote
(#6)
Old
Thedarkaxe's Avatar
Thedarkaxe Thedarkaxe is offline
TMR Member
Points: 14,879, Level: 37
Points: 14,879, Level: 37 Points: 14,879, Level: 37 Points: 14,879, Level: 37
Level up: 4%, 771 Points needed
Level up: 4% Level up: 4% Level up: 4%
Activity: 20.0%
Activity: 20.0% Activity: 20.0% Activity: 20.0%

I proudly released 81 torrents with 1291 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 726
Rep Power: 23
Thedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant futureThedarkaxe has a brilliant future
UL: 834.12 gb DL: 800.85 gb Ratio: 1.04
My Mood: Happy
Default 03-10-2015

Puli
Director: Chimbu Deven
Cast: Vijay, Sudeep, Prabhu, Sridevi, Shruti Haasan, Hansika Motwani
Rating: 1/5
Often Indian cinema is sheer fantasy, trying to spin the unbelievable into a story and script. And some Tamil films -- at least those that step into the genre of fantasy -- can be just unbearable to watch. Vijay-starrer, fantasy adventure Puli, despite all the hype it created in its pre-release weeks, is utterly disappointing.
With all the halo and aura around him placed by his innumerable fans, Vijay just does not perform. Absolutely wooden to the core, his face appears like a mask, totally masking his emotions.
As Maru Dheeran, Vijay plays a valiant hero -- whose village and folks are at the cruel mercy of a wicked general of what seems like a mythical kingdom and in mythical times. It is ruled by Sridevi’s Queen, and her princess-daughter (Hansika Motwani) flips for our hero, when he dares into the kingdom after being pushed by his people, hurt and killed and humiliated by the general. Maru Dheeran hopes to meet the Queen to find out whether better sense will prevail.
Puli music review: This is about big, entertaining songs
There is one scene early on in the movie where the general chops off the arm of a man (Prabhu) who had been courageous enough to seek the Queen’s help to end the tyranny. It reminded me of Gabbar Singh and that famous shot where he decapitates Thakur’s arm. But Sudeep is no Amjad Khan.
Puli is the role you get once in a lifetime: Sridevi
At 154 minutes, Puli is swamped with songs -- some of them titillating skins shows, and a few others, a mere ploy to get Maru Dheeran and his lover, Pavazhamani (Shruti Haasan), together on a romantic high. But there is little chemistry between the two, Vijay’s stiffness and Haasan’s laboured dialogue delivery making it just about impossible for Cupid to strike any real note.
Fantasy films not bound by language: Puli director Chimbu Deven
Production values are uneven, and some of the mythical sequences look pretty much amateurish. And, in the end, we wonder what the plot was about. You could say that it was about an evil commander who terrorised a territory under him, till a wisp of a man came along to beat him at his own game. Yawn, yawn, we have seen this a million times on screen.
Certainly director-writer Chimbu Deven could have thought of something better than this juvenile romp into fantasy land.




Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண& Skywalker Politics/News 2 18-05-2018 11:07 AM
* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர Saski General 3 15-05-2018 04:55 PM
பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் க& Saski General 2 11-05-2018 08:21 AM
தமிழ் சினிமாவில் 2015இல் வீசப்போகும் அழகு ப Saski Cine News 1 21-11-2014 03:01 PM
விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்ப& Saski Cine News 2 08-11-2014 04:53 PM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger